திருச்சி வரை சென்று வர வே ண்டியுள்ளது. ஆசிரியர் கூட்டங்கள், பயிற்சிகள் தற்போது மணப்பாறை யில் நடந்து வருகிறது. பிற்காலத்தில் இப்பயிற்சிகள் திருச்சியில் நடைபெற்றால் ஆசிரியர்கள் மாவட்டத்தின் கடைகோடியிலிருந்து 95 கிலோமீ ட்டர் வரை வர வேண்டி இருக்கும். நலத்திட்டங்கள் (பாடநூல், பாடகு றிப்பேடு) தற்பொழுது மணப்பாறை யில் பெற்றுக் கொண்ட நிலையில் இனி திருச்சியில் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் இனி திருச்சி வரை சென்று தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்படும். மாண வர்கள் மாவட்டக் கல்வி அலுவ- லகத்தை அணுகி குறைபாடுகளை களைய மணப்பாறையில் அலுவல- கம் இருப்பின் எதுவாக இருக்கும். மாவட்டக் கல்வி அலுவலகம் சுமார் ரூ.35 லட்சம் செலவில் கட்டப்பட்டு,
திறக்கப்படாத சூழலில், மணப்பாறை கல்வி அலுவலகம் நீக்க ப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவ ர்கள் நலன் கருதி மணப்பாறை மாவட்டக் கல்வி அலுவலகம் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்க ஆவண செய்ய பள்ளி க்கல்வித் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment