மணப்பாறை நகராட்சி தூய்மை பணியாளர் பணி ஓய்வு பாராட்டு விழா நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது, இவ்விழாவிற்கு மணப்பாறை நகர் மன்ற தலைவர் கீதா மைக்கல் ராஜ் தலைமை வகித்தார்.
நகராட்சியில் மூப்பது ஆண்டுகள் பணிபுரிந்து ஆறுபது வயதை நிறைவு செய்தா தூய்மை பணியாளர் வசந்தாவின் பணி ஓய்வு அவரின் பணியை பாராட்டி திருச்சி மாவட்ட உள்ளாட்சி தொழிலாளர் A.I.T.U.C சங்க. மாவட்ட பொறுப்பாளர் சுப்ரமணியன் மணப்பாறை கிளை கௌரவ தலைவர் சௌக்கத்அலி துணைச் செயலாளர் ஜனசக்தி உசேன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர்மன்ற உறுப்பினர் தங்கமணி ஆகியோர் வாழ்துரை நிகழ்தினார்கள்.
நகராட்சி ஆணையர் மேலாளர் சுகாதார பணி தனி அலுவலர் மேஸ்திரிகள் அலுவலக பணியாளர்கள் உறவினர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment