இந்நிகழ்வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னல் மாநில நிர்வாககுழு உறுப்பினர் இந்திரஜித் மறுமலர்ச்சி திமுக தமிழ் மாணிக்கம் சிபிஎம் வட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் காங்கிரஸ் நகர தலைவர் செல்வா விசிக நகர செயலாளர் ஆனந்த் தி.க நகர செயலாளர் ராமேஷ் ஏ.ஐ.டி.யூ.சி சுப்ரமணியன் சி.ஐ.டி.யூ ஷாஜஹான் மனித நேய மக்கள் கட்சி நகர தலைவர் அக்பர் முஸ்லீம் லீக் பகுருதீன் சிபிஎம்எல் பாலு ஆதிதமிழர் கட்சி பெருமாள் மக்கள் அதிகரம் கண்ணன் திருகுரல் நவைசிவம் உட்பட ஜனநாயக அமைப்பு பொருப்பாளர்கள் சமூக நல்லிணக்க மனித சங்கிலி அணிவகுப்பு குறித்து உரை நிகழ்தினார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சிபிஎம் சிபிஎம்எல் திராவிட கழகம் ஆதித்தமிழர் கட்சி மனிதநேய மக்கள் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மக்கள் அதிகாரம் எஸ் டி பி ஐ திருகுரல் பேரவை தகிவித் ஜாமத் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் நிர்வாகிகள் மனித சங்கிலியாக நின்று முழுக்க மீட்டனர் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ஜனசக்தி உசேன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment