அரசு தலைமை மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர்களை நியமிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 27 October 2022

அரசு தலைமை மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர்களை நியமிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை.

மணப்பாறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர்களை நியமிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை.


கடந்த 26.10.2022  அன்று மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர்  ப. அப்துல் சமது  மணப்பாறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நரம்பியல், இருதயவியல, சிறுநீரகவியல் ஆகிய மிக முக்கிய தேவையாக இருக்கக்கூடிய துறைகளுக்கான மருத்துவர்களை நியமிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது கோரிக்கை வைத்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad