காந்தி ஜெயந்தி தினம், காமராசர் நினைவு தினம் முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட கழக செயலாளர், மாத்தூர் ஊராட்சி தலைவர் பாரதிதாசன் அவர்கள் தலைமையில் மணப்பாறையில் காந்தி சிலைக்கும், காமராசர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யபட்டது.
இதில் தேமுதிக மாற்றுதிறானாளி துணை செயலாளர் வாஞ்சிகுமரவேல், மாவட்ட தேமுதிக அவைதலைவர், ஒன்றிய கவுன்சிலர் அர்ஜூன், மாவட்ட துணை செயலாளர்கள் பெரியசாமி, சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் முல்லைசந்திரசேகர், பொதுகுழு உறுப்பினர் ஜான்பீட்டர், துரைராஜ், நகர தேமுதிக செயலாளர் கோவிந்தராஜ், ஒன்றிய கழக செயலாளர்கள் வேல்முருகன், சந்திரசேகர், சக்திபெருமாள்ராஜ், குமார், மாவட்ட நிர்வாகிகள் ஜெயம்சக்திவேல், கிருஷ்ணன், ஒன்றிய நிர்வாகிகள் சின்னதுரை, அழகர், வேலுச்சாமி, சிதம்பரம், அழகர், கிருஷ்ணமூர்த்தி, பாலு, அருள்தாஸ், சணமுகம், வேதமுத்து ஸ்ரீரங்கம் ஜோதி,சரவணன், சிவமணி மற்றும் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment