திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழக அரசின் மின்கட்டண உயர்வு சொத்துவரி உயர்வை கண்டித்து திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில். கட்சியின் பொருளாரும். வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான மனோகரன், மாவட்ட செயலாளர்கள் ராஜசேகரன், கலைச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மாவட்ட அவைத்தலைவர் சாத்தனூர் எம். எஸ். ராமலிங்கம் வரவேற்றுப் பேசினார்.
No comments:
Post a Comment