இம்மாநாட்டுக்கு சௌமா. இராஜரெத்தினம் தலைமை வகித்தார் ஜேஸ்ராஜ் அணைவரையும் வரவேற்புரை நிகழ்தினார் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது, மாவட்ட தலைவராக சௌமா.இராஜரெத்தினமும், துணைத் தலைவர்களாக இந்திரஜித், பக்கிரிசாமி, சுப்ரமணியன், சுரேஷ், பாலசுப்ரமணியன், ஜவாகர், ஆறுமுகம், ஆர்.பழனிச்சாமி, திரவிடமணி, கே.பழனிச்சாமி, பிரன்சிஸ், பொண்ணுதுரை, கார்முகில், மிகாவேல் இளங்கோ, வளநாடு சுப்ரமணி, தங்கவேல், சண்முகம், இளையராணி ஆகியோரும் செயலாளராக ஜேஸ்ராஜும் துணைச் செயலாளர்களாக செல்வராஜ் ஜனசக்தி உசேன் தங்கமணி ஜெயகுடி செல்வகுமார் ரம்யா தீனேஷ் சுபாஸ் காந்தி ஆகியோரும் பொருளாளரகா ஜான்பால் ஆகியோர் தேர்ந்து எடுக்கபட்டனர்.

மாநில மாநாட்டு வரவேற்ப்பு குழு தலைவராக சௌமா.இராஜரெத்தினமும் செயலாளராக இந்திரஜித்தும் பொருளாளரகா ஜான்பாலும் வரவேற்ப்பு குழு உறுப்பினர்களாக புதியதாக தேர்ந்து எடுக்கப்பட்ட துணைத் தலைவர்களும் செயலாளர்களும் தேர்ந்து எடுக்கப்பட்டனர்
தேர்ந்து எடுக்கப்பட்ட நிர்வாகிகளை வாழ்த்தி மாநில செயலாளர் ராதகிருஷ்ணன் துணைத் தலைவர் திருநாவுக்கரசு பொருளாளர் கோட்டியாப்பன் வாழ்த்தி உரை நிகழ்த்தினார்கள், அணைவருக்கும் சுப்ரமணியன் நன்றியுரை நிகழ்தினார்.
No comments:
Post a Comment