தியாகராஜ பாகவதர் நினைவிடத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யா மொழி அஞ்சலி. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 2 November 2022

தியாகராஜ பாகவதர் நினைவிடத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யா மொழி அஞ்சலி.

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தியாகராஜ பாகவதர். இவர் திருச்சியில் பிறந்தவர். இவரது நினைவிடம் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் உள்ளது. 

நேற்று அவரது நினைவு தினத்தையொட்டி அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யா மொழி திருச்சியில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதேபோல் பல்வேறு அமை ப்பினரும் தியாகராஜ பாகவதர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.


- திருச்சி மாவட்ட செய்தியாளர் மகேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad