தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்டம் ஒரு வாரம் கடைப்பிடிப்பு. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 9 November 2022

தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்டம் ஒரு வாரம் கடைப்பிடிப்பு.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அனந்தானூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்டம் ஒரு வாரமாக நடைபெற்றது.

இன்றைய நிறைவு விழாவில் தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எல். அருளரசன், தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளி பள்ளி வளர்ச்சி குழு செயலாளர் மணவையின் கல்வித்தந்தை த. தங்கமணி திட்ட அலுவலர் சற்குணம், ஆசிரியர் ஆவுடையப்பன், கிறிஸ்டி ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளையும் மாணவர்களுக்கு அறிவுரையும் வழங்கினர்.

No comments:

Post a Comment

Post Top Ad