மணப்பாறை மாரத்தான் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 7 November 2022

மணப்பாறை மாரத்தான் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


மணப்பாறையில் நேற்று நடைபெற்ற மாரத்தான் போட்டியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு சுஜித் அவர்கள் மற்றும் தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு எல் அருளரசன் மற்றும் சிந்துஜா மருத்துவமனை டாக்டர் கலையரசன் தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளி பள்ளி வளர்ச்சி குழு செயலாளர் மணப்பாறை நகர்மன்ற உறுப்பினர் திரு த.தங்கமணி அவர்களும் மற்றும் மணப்பாறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு ராமநாதன் அவர்களும் கலந்துகொண்டு போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கி விழாவினை சிறப்பித்தனர்.

- திருச்சி மாவட்ட செய்தியாளர் மகேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad