கோவிந்தராஜபுரத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ராகமத்துனிஷா இல்லத்திற்கு முன்பு ஒன்றிய செயலாளர் தங்கராசு கொடியேற்றி வைத்து உரை நிகழ்த்தினார்.

கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜர் சிலை முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினரும் இருபதாவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் மனோன் மணி கொடியேற்றி வைத்து உரை நிகழ்த்தினார்.
விராலிமலை சாலையில் உள்ள அமைப்பு சாரா சங்க அலுவலக வளாகம் முன்பு மட்டன் ஜின்ன குடியேற்றி வைத்து உரை நிகழ்த்தினார். திருச்சி சோலை மேம்பாலம் அருகில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர குழு உறுப்பினர் நாடகக் கலைஞர் டி ஆர் ஜெயலட்சுமி கொடியேற்றி வைத்து உரை நிகழ்த்தினார்.
பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர துணை செயலாளர் மரியராஜ் கொடியேற்றி வைத்து உரை நிகழ்த்தினார், திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பிரிவின் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர குழு உறுப்பினர் ராஜா கொடியேற்றி வைத்து உரை நிகழ்த்தினார்.
27 வது வார்டில் உள்ள நேருஜி நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரக் குழு தோழர் ஏழுமலை கொடியேற்றி வைத்தார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி புறநகர் மாவட்ட துணை செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்ரமணியன், ராஜேந்திரன், சவுக்கத் அலி, நல்லுசாமி, நகரப் பொருளாளர் சின்னத்துரை, துரைச்சாமி, ஆரிஃப், சரவணன், நல்லுகுருசாமி, சின்னக்கண்ணு, ஸ்ரீரங்கன் உட்பட நகர குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment