ஏ ஐ டி யு சி மாநில குழு உறுப்பினர் சுப்பிரமணியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் பழனிச்சாமி நகர செயலாளர் ஜனசக்தி உசேன் ஆகியோர் வாழ்த்தி உரை நிகழ்த்தினார்கள், புதிய நிர்வாகிகளாக சிறப்பு தலைவர்களகா ஆசிரியர்கள் சந்திரமோகன் ராமசாமி வழக்கறிஞர் மதி சங்கரும் தாலுகா தலைவராக ஆசிரியர் பஷீர் துணைத் தலைவர்களகா ரேணுகா திருநாவுக்கரசு இப்ராஹிம் செயலாளராக ஆசிரியர் பொன்னனும் துணை செயலாளர் துணை செயலாளர்களகா ஆசிரியர் நாகராஜ் முரளி ஓவியர் வீராசாமியும் பொருளாளரகா ராகுல் கண்ணாவும் நிர்வாக குழு உறுப்பினர்களகா சுப்பிரமணி பழனிச்சாமி ஜனசக்தி உசேன் மனோன்மணி சேசுராஜ் வெள்ளதுரை பெருமாள் புவனேஸ்வரன் ஆகியோர் ஏக மனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
இலக்கிய பேராசன் ஜீவாவின் 59 வது நினைவு தினத்தில் ஜீவா நினைவு விருதினை எழுத்தாளர் கவிஞர் ஜீவ பாரதிக்கு வழங்குவது, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற முன்னால் மாநில குழு உறுப்பினர் இந்திரஜித் எழுதிய ஜீவா உரை நடை கவிதை புத்தகம் வெளியீட்டு விழாவும் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment