மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் CPI(ML) கட்சி சார்பாக தந்தை பெரியார் நினைவு நாள் அனுசரிப்பு. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 24 December 2022

மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் CPI(ML) கட்சி சார்பாக தந்தை பெரியார் நினைவு நாள் அனுசரிப்பு.


திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் CPI(ML) கட்சி சார்பாக தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிட்டு மணப்பாறை பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு நகர செயலாளர் பி.பாலு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டு, கோஷங்களுடன் உறுதிமொழி ஏற்க்கபட்டது. நிகழ்வில் சிறப்பாளராக மாநிலகுழு உறுப்பினர் வழக்கறிஞர் எஸ்.ராஜ்குமார், மாவட்டகுழு உறுப்பினர் வழக்கறிஞர் எம்.சக்திவேல், வழக்கறிஞர் தினேஷ் ஆனந்த், ஒன்றிய செயலாளர் எம்.தங்கராஜ், மாவட்டகுழு உறுப்பினர்கள் கே.கருப்பையா, ஆவா.இளையராஜா, நகரகுழு உறுப்பினர்கள் மெக்கானிக் எஸ், இளையராஜா, ஏ.காதர் ஷெரீப், கே.கோகுல், எம்.முருகேசன், வி.நாகராஜ், டி, அறிவழகன், ஆட்டோ சங்கம் AlCCTU துணை தலைவர் வெள்ளைச்சாமி, ஒன்றியகுழு ஈஸ்வரி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

- திருச்சி மாவட்ட செய்தியாளர்: மகேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad