மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர ஒன்றிய குழு சார்பில் தந்தை பெரியார் 49 வது நினைவு தினத்தில் அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.
இவ்நிகழ்வுக்கு தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணை செயலாளர் இந்திரஜித் தலைமை வகித்து மாலை அணிவித்தார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ஜனசக்தி உசேன் மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன் சௌகத் அலி ரஹ்மத்துல்லாஹ் நல்லுசாமி பெருமாள் ராஜேந்திரன் மற்றும் ரேணுகா ஆரிப் அஸ்லாம் உட்பட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
- திருச்சி மாவட்ட செய்தியாளர்: மகேந்திரன்.


No comments:
Post a Comment