இந்த ஆய்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், தொப்பம்பட்டி ஊராட்சி, குதிரைக் குத்திப் பட்டி கிராமத்தில் 15 ஆவது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூபாய் 8.14 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வடிகால் வாய்க்கால் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., அவர்கள்நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
No comments:
Post a Comment