திருச்சிராப்பள்ளி வயலூர் சாலை, ராமலிங்கம் நகர் விஸ்தரிப்புப் பகுதியில் உள்ள திருச்சி ஸ்பாஸ்டிக் சொசைட்டி அரங்கில் திருச்சிராப்பள்ளி மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பின் சார்பில் நடைபெற்ற சிறப்பு ஆசிரியர் நாள் விழாவினை முன்னிட்டு, சிறப்பு ஆசிரியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., சால்வை அணிவித்து, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருதினை வழங்கிச் சிறப்பித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் எஸ்.சந்திரமோகன், திருச்சி மாற்றுத்திறனாளி அமைப்பிற்கான தலைவர் எஸ்.மார்ட்டின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment