திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அங்கீகாரத்துடன், பொதுவிநியோகத் திட்டத்திற்காக நெல் அரவை செய்திடும் தனியார் நெல் அரவை ஆலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., பார்வையிட்டு அரிசியின் தரத்தினை ஆய்வு செய்தார்.
அருகில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் ம.பாலமுருகன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
No comments:
Post a Comment