அலுவலகத்தில் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை அரசு முதன்மை செயலர் மற்றும் வணிகவரி ஆணையர் தீரஜ் குமார்,இ.ஆ.ப., ஆய்வு. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 30 September 2022

அலுவலகத்தில் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை அரசு முதன்மை செயலர் மற்றும் வணிகவரி ஆணையர் தீரஜ் குமார்,இ.ஆ.ப., ஆய்வு.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஈராண்டு ஆய்வுக் கூட்டத்தில் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை அரசு முதன்மை செயலர் மற்றும் வணிகவரி ஆணையர் தீரஜ் குமார்,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்டஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad