சர்வதேச முதியோர் தின விழா தேர்தலில் தொடர்ந்து வாக்களித்து வரும் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் தேர்தல் ஆணையத்தின் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 1 October 2022

சர்வதேச முதியோர் தின விழா தேர்தலில் தொடர்ந்து வாக்களித்து வரும் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் தேர்தல் ஆணையத்தின் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில்,  தேர்தல் ஆணையத்தின் சார்பில் சர்வதேச முதியோர் தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில்  தேர்தலில் தொடர்ந்து வாக்களித்து வரும் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த  முதியோர் வாக்காளர்களை மாவட்ட ஆட்சித் தலைவர்  மா.பிரதீப் குமார், இ.ஆ.ப., சால்வை அணிவித்து தேர்தல் ஆணையத்தின் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். இந்நிகழ்வில் தேர்தல் வட்டாட்சியர் க. முத்துச்சாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad