திருச்சியில் பசும்பொன் தேவர் சிலைக்கு மறுமலர்ச்சி திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 30 October 2022

திருச்சியில் பசும்பொன் தேவர் சிலைக்கு மறுமலர்ச்சி திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


பசும்பொன் தேவர் திருமகன் அவர்களின் 115-ஆவது பிறந்த நாள் மற்றும் குருபூசையை முன்னிட்டு, இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு மறுமலர்ச்சி திமுக திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி இரா சோமு, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம்,மாநில மகளிர் அணிச் செயலாளர் டாக்டர் ரொஹையா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்த நிகழ்வில் திருச்சி வடக்கு மாவட்ட அவைத்தலைவர் எம்.ஜெயபாலன், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் பெல். இராசமாணிக்கம், மாநகர் மாவட்டப் பொருளாளர் புலவர் தியாகராசன்,திருச்சி மாநகர் மாவட்ட துணைச் செயலாளரும், மாமன்ற உறுப்பினர் அப்பீஸ் முத்துக்குமார், திருச்சி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் எம்.ஆர்.பாலுசாமி, மாவட்டப் பொருளாளர் வைகோ பழனிச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் வைகோ.சுப்பு, தீர்மானக் குழு உறுப்பினர் மேட்டுக்கடை பொ.சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் ஆ .மகுடீஸ்வரன், மணிகண்டம் ஒன்றியச் செயலாளர் எம் .தங்கவேலு, அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் சாத்தனூர் ஆ. சுரேஸ், திருவெறும்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் மு .திருமாவளவன், திருவெறும்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பீட்டர், துவாக்குடி நகரச் செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான மோகன் பெரியகருப்பன், மணப்பாறை நகரச் செயலாளர் எம்.கே. முத்துப்பாண்டி,மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இளம்புயல் அண்ணாத்துரை,மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஆரோக்கிய ரெக்ஸ், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ஆர்.ராமன், மணிகண்டம் ஒன்றியப் பொருளாளர் தங்கமணி, மாவட்டப் பிரதிநிதி அலுந்தூர் ராஜேந்திரன், செல்வராஜ், செல்வம், துவாக்குடி நகர அவைத்தலைவர் என்.கணேசன், நகர துணைச் செயலாளர் லிவிங்டன் தாஸ், தினேஸ் முத்துராமலிங்கம், சரண்குமார், தினேஸ்குமார், அழகேந்திரன், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஒண்டிமுத்து, அரசங்குடி குழந்தைவேல், புண்ணியமூர்த்தி பகுதிச் செயலாளர்கள் துரை.வடிவேல், எப்.எஸ்.ஜெயசீலன், முன்னாள் பகுதிச் செயலாளர் ஜங்சன் பிரபாகரன், எம்.எல்.எப். துரைராஜ், ஆடிட்டர் வினோத், ஆசிரியர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


- திருச்சி மாவட்ட செய்தியாளர் மகேந்திரன். 

No comments:

Post a Comment

Post Top Ad