மணப்பாறை நகரதிமுக சார்பில் அவசர செயற்குழுக் கூட்டம் இன்று மாலை மணப்பாறை நகர திமுக அலுவலகம் நகராட்சி நாளங்காடியில் நகர அவைத்தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான ஜான் பிரிட்டோ, தலைமையில் திமுக நகர செயலாளாரும் நகர்மன்ற உறுப்பினருமான மு.ம.செல்வம் முன்னிலையில் திருச்சி தெற்கு மாவட்ட கழக இளைஞர் அணி சார்பில் நடைபெறும் இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் மணப்பாறையில் மாலை நடைபெற்றது இதில் திராவிடமாடல் பயிற்சிபாசறை "கூட்டம் தொடர்பாக நடைபெற்றது.
கூட்டத்திற்க்கு நகரகழக நிர்வாகிகள். வட்டகழக செயலாளர் பிரதிநிதிகள் அனைத்து அணியைசேர்ந்தநிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment