JCI மணவை கிங்ஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு JCI மணவை கிங்ஸ் சார்பில் இன்று தலைவர் வக்கீல் முல்லை சந்திரசேகர் அவர்கள் தலைமையில் மணப்பாறை பொத்தமேட்டுபட்டியில் நந்தகுமார், மணிகண்டன் இரண்டு மாற்றுதிறனாளி குழந்தைகளின் குடும்பத்தாருக்கு ஒரு மாதம் தேவையான அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் வழங்கபட்டது.
இதில் இசைபிரியா ஜேம்ஸ், பொருளாளர் சீமாசாகுல்அமீது, சாசன தலைவர் கனேஷ்ராஜா, முன்னாள் தலைவர்கள் ராஜா, துளசிமணி, பிரபு, ஹைடெக் சாகுல்அமீத் ஆட்சிமன்ற குழு பாலசந்திரன், ஜோசப்ராஜ், டெல்டாபழனிச்சாமி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
- தமிழக குரல் செய்திகளுக்காக திருச்சி மாவட்ட தலைமை செய்தியாளர் மகேந்திரன்.
No comments:
Post a Comment