திருச்சி மாவட்டம், மணப்பாறையில் திமுக அரசின் பால் விலை, சொத்துவரி, மின்சார கட்டண உயர்வை கண்டித்து மணப்பாறை நகர் மண்டல் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மண்டல் தலைவர் வழக்கறிஞர் மோகன்தாஸ் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் கமலி மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் லலிதா அழகப்பன், தனலட்சுமி ,செந்தில் தீபக், பாலசுப்ரமணி, லெட்சுமணன், சக்திவேல் ,புல்லட் சின்னச்சாமி, சின்னச்சாமி, மதன் பாபு, மணிகண்டன், ஜெயந்தி கண்ணன், காயத்ரி, வீரப்பன் கனகராஜ், குமார் நடராஜன், அண்ணாமலை, பொன்னுச்சாமி, சிங்காரவேலன், நூல் சுந்தர், ஸ்டுடியோ சுந்தர், புவனேஸ்வரி, மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நகர்மண்டல் பொதுச்செயலாளர் சுரேஷ் வரவேற்புரை ஆற்றினார் சிவராமகிருஷ்ணன் நன்றி உரையாற்றினார்.
No comments:
Post a Comment