திருச்சி மாவட்டம் மணப்பாறையில் JCI மணவை கிங்ஸ் சார்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் 2022ம் ஆண்டு செயலாளராக சிறப்பாக செயல்பட்ட Jc.ஜெயம்.C.சக்திவேல் அவர்களை 2023ம் ஆண்டு JCI மணவை கிங்ஸ் தலைவராக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டது.
இதில் தேர்தல் அதிகாரியாக 2022ம் ஆண்டு தலைவர் Jc.முல்லை.S.சந்திரசேகர், பொருளாளர் சீமாசாகுல்ஹமீது உடனடி முன்னாள் தலைவர் சாகுலஹமீது, சாசன தலைவர் கனேஷ்ராஜா, முன்னாள் தலைவர்கள் ராஜா, துளசிமணி, பிரபு, சாகுல்ஹமீது மற்றும் ஆட்சிமன்ற குழு மற்றும் JCI மணவை கிங்ஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment