வேகானந்தர் பிறந்தநாள் விழா மணப்பாறை மதுரை ரோடு விவேகானந்தா பள்ளி மாணவ மாணவிகள் மணப்பாறை நகரில் முக்கிய வீதிகளின் வழியாக விவேகானந்தர் வேடம் அணிந்து ஊர்வலமாகச் சென்று மணப்பாறை பேருந்து நிலையம் வரை சென்று முடிவு பெற்றது அங்கு விவேகானந்தர் திருவுருவப்படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.

அங்கு மாணவ மாணவிகள் விவேகானந்தர் பொன் மொழியையும் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறையும் எடுத்து கூறினர் விழா தலைமை அழகப்பன் விவேகானந்தர் எழுச்சி பேரவை தலைவர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் ஷோபனா ஆனந்த் மற்றும் பள்ளி தாளாளர் லலிதா சிறப்புரை ஆற்றினார் பள்ளியின் ஆசிரியர் புஷ்பலிலா வரவேற்புரை ஆற்றிட ஸ்ரீ மாலதி நன்றி உரையாற்றினார், விழாவில் விழாவில் பள்ளியின் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment