மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் செவலூர் ஊராட்சிக்குட்ப்பட்ட வேங்கைகுறிச்சி கிராமத்தில், திருச்சி வேளாண் அறிவியல் நிலையம் சார்பாக பூச்சிசியல் மற்றும் மன்னியல் துறை பேராசிரியர்கள், வேள்ளாண் உதவி அழுவலர்கள் திரு. ராமசுந்தரம், திருமதி திவ்யாமாரி ஆகியோர் தலைமையில் விவசாய பெருமக்களுக்கு துறை சார்ந்த விளக்கங்கள் மற்றும் பஞ்சாகவ்யா செயலாளவிளக்கம் அளித்தனார் இவர்களுடன் மதர்தெரசா வேள்ளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment