ஆண்டுதோறும் வரும் தை அமாவாசை நாளை முன்னிட்டு இன்று அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதில் முக்கியமாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இதனால் பக்தர்கள் அனைவரும் மதுரை மாவட்டம் திருவேடகம் வைகை ஆற்றின் மறைந்த மூதாதையர்களுக்கு இன்று தர்ப்பணங்கள் கொடுத்தனர் இதனால் அங்கே ஏகப்பட்ட மக்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

No comments:
Post a Comment