JCI மணவை கிங்ஸ் சார்பில் வாகனமுகப்பு விளக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி, வாகனம் சீட்டு பெல்ட் அணிந்து வந்தவரையும், இரண்டு சக்கர வண்டியில் தலை கவசம் அணிந்து வந்தவர்களையும் பாராட்டி திருக்குறள் புத்தகம் வழங்கு நிகழ்ச்சி, JCI மணவை கிங்ஸ் தலைவர் JC.ஜெயம்சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராமநாதன் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் நாவாஸ்தீன், போக்குவரத்து காவல்துறை நாராயணன், மண்டல இயக்குனர்கள் முல்லைசந்திரசேகர், பிரபு, திட்ட தலைவர் ஜெயபால், திட்ட இயக்குனர் பரமசிவம், செயலாளர் குணசேகரன், சாசன தலைவர் கனேஷ்ராஜா, முன்னாள் மண்டல இயக்குனர் செந்தில்குமார், முன்னாள் தலைவர்கள் ராஜா, சாகுல்அமீத், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் ஜோசப்ராஜ், கனகராஜ், சண்முகநாதன், சிவக்குமார், கண்ணன், ஆனந்த், சத்தியமூர்த்தி, சிவக்குமார், கந்தசாமி, லெட்சுமணன், மதன்குமார், Ex Army பால்ராஜ், Ex.Nevy சந்திரசேகரன் மற்றும் உறுப்பினர்கள் போக்குவரத்து காவல்துறையினர்கள் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment