திருச்சி மாவட்டம் லால்குடி அருகேபுள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடியில் கழிவறை தொட்டிக்குள்தவறி விழுந்த பசுமாடு. புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள்ர் உயிருடன் மீட்டனர்.
கல்லக்குடியில் மணிவேல் என்பவரதுவீட்டின் பின்புறம் உள்ள கழிவறை தொட்டிக்குள் பசு மாடுஒன்று தவறிவிழுந்தது. இது குறித்து புள்ளம்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலிறிந்த புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் பசுமாட்டை உயிருடன் மீட்டுமாட்டின்உரிமையாளரிடம்ஒப்படைத்தனர்.

No comments:
Post a Comment