திருச்சி மாவட்டம் மணப்பாறையில் காமராசர் சிலை அருகில் பா.ஜ.க அரசை அகற்வோம், இந்தியாவை பாதுகாப்போம் என்கிற முழக்கத்தோடு இந்திய கம்யூனீஸ்டு சார்பில் நாடு தழுவிய நடைபயண பிரசார பயணம் தொடர்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது பா.ஜ.க. அரசை கண்டித்து உரையாற்றினார், ம.தி.மு.க மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் உரையாற்றினார், மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட பொருளாளர் மதனகோபால், இந்திய கம்யூனீஸ்டு நகர செயலாளார் உசேன், நகர பெரியார் கழகத்தின் சார்பில் C.M.S ராமேஷ் மற்றும் கம்யூனீஸ்டு நிர்வாகிகள், மகளீர் அணியினர், ம.தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்ரமணி, மாநில பொது குழு உறுப்பினர், பாதூசா, மற்றும் விடுதலை சிறுத்தை நிர்வாகிகளும், கலந்து கொண்டனர்.
இதில் கம்யூனீஸ்டு கட்சி மாநில கிளர்ச்சி பிரச்சார குழு உறுப்பினர் த.இந்திரஜித் தலைமையில் பிரச்சார பயண கூட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment