திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அ.ம.மு.க சார்பில் ஆலோசனை கூட்டம் மணப்பிறைபட்டியில் நடைபெற்றது, இதில் மாவட்ட செயலாளர் K.V.D.கலைச்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மணப்பாறை நகரம் முழுவதும் .உறுப்பினர்களுக்கு அட்டை வழங்குதல் கட்சி கொடியேற்றி வார்டு வாரியாக அன்னதானம் வழங்குதல் என பல நிகழ்வுகளை நடத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.


நகரசெயலாளர் வக்கீல் மதிவாணன் வரவேற்றார். அக்கட்சியின் தலைமை கழகபேச்சாளர் கோடையீடி க.அண்ணாமதி, மணவை கேஏ இப்ராகிம், மாவட்ட பொருளாளர் நாசர் முகமது, மாவட்ட நிர்வாகிகள் சக்திவேல், திருமால்சாமி, மகேந்திரன், நகர நிர்வாகிகள் மனோகரன், ஷாகுல்அமீது, ஆர்டி பாலாஜி, கனகராஜ், வாழ்கை சரவணன் அற்புதம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment