அம்மனுவில் வானம்பாத்த பூமியாக இருக்கும் மணப்பாறை தாலுக்கா மலைகள் சூற்றி உள்ள பகுதி வடகிழக்குப் பருவ மழைகாலங்களில் ஏற்படும் வெள்ள நீர் வெளியேற பெரியாறு, டொம்பச்சி ஆறு, மாம்பூன்டி ஆறு, அரியாறு, கோறையாறு, வழியாக காவேரி ஆற்றில் கலந்து கடலுக்கு சென்று விடும், வினாக ஆற்றுபகுதிக்கு மழைநீர் செல்லும் முன் தென்பகுதி மலைகளில் இருந்து வெளியேரும் நீர் புத்தாநத்தம் ஊராட்சி, இடையபட்டி, பண்ணப்பட்டி ஊராட்சி, பிச்சம்பட்டி, காவக்கரன்பட்டி, பின்னத்துர், பெரியகுளம் / பொய்கைப்பட்டி, ஊராட்சி, ராயம்பட்டி, நம்பம்பட்டி, கல்பளைத்தான்பட்டி, பொய்கைகுளம், வடுகபட்டி ஊராட்சி, வழியாகமணப்பாறை குளத்திற்கு வரும் அதே போல் மேற்கு பகுதியில் உள்ள மலைபகுதியில் இருந்து வெளியேறும் நீர் மலையடிபட்டி,ஊராட்சி வேங்கைகுறிச்சி ஊராட்சி உள்ள குளங்களை நிறைப்பி மணப்பாறை குளத்துக்கு வரும் இருபகுதி மலைகளில் இருந்து வெளியேறும் நீர்கள் ராம்மன்ன குளபதியில் சங்கமித்து ஒரே வாரிய மணப்பாறை குளத்துக்கு வருகிறது இப்பகுதி வடுகபட்டி ஊராட்சியில் இருப்பாதல் கடந்த காலங்களில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் வாரியை தூர்வார கோரி தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டு உள்ளன இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரகுழு சார்பில் தமிழக அரசுக்கு பொதுபணி துறைக்கு கடந்த 2021 ஆண்டு ஜுன் மாதமும் 2022 ஆண்டும் ஜுன் மாதமும் மனு அனுப்பி உள்ளோம்
கடந்த 2021 ஆண்டு மணப்பாறை நகரை நவம்பர் மாதம் 1 நாள் சுமர் 2 மணி நேரம் கொட்டிதித்த கனமழையால் வெள்ளம் சூழ்ந்து நிலை கொலைய செய்தது அன்னிலை மீண்டும் ஏற்ட்டுவிடதவாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து மனு கொடுத்து வலியுறுத்துகிறது.
தற்போது நீர் வரத்து வாரிகள் துர்வார பட்டும் அதேபோல் கழிங்கி பகுதியில் உள்ள. மாம்முன்டி ஆற்றுக்கு செல்லும் வாரியும் தூர்வார பட்டுவுள்ளது ஆனால் குளம் தூர்வார படவில்லை குளம் வனபகுதியாக காட்சி கொடுக்கின்றது வனபகுதில் அடந்து இருப்பது போல் சீமை கருவேலமரங்கள் மண்டி கிடக்கிறது இதனால் குளத்தின் பரப்பும் குறைய தொடங்கி உள்ளது குளத்தில் ஒருபகுதியில் மட்டும் தான் கரைவுள்ளது குளத்தை சுற்றி கரையை எழுப்பிட குளத்தை தூர்வாரிய மண்ணே போதும் ஆனால் பொதுபணி துறை வாரியை தூர்வாரி உள்ளது குளத்தை தூர்வாரவில்லை.
110 ஏக்கர் பரப்பு குளத்தை முழுமையாக தூர்வாரி விவசாயத்தை பாதுகாக்கவும் 30 கிலோ மீட்டர் சூற்றளவு நிலத்தடி நீரை உயரவும் இயற்கை கொடுக்கும் நீரை விரையம் செய்யமால் சேமிக்கவும் பொதுபணித்துறையும் தமிழக அரசுக்கும் நடவடிக்கை எடுக்க. வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளர்.
No comments:
Post a Comment