திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) CPI(ML) கட்சியின் மாவட்டகுழு கூட்டம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஞானதேசிகன் தலைமையில் நடைபெற்றது, கட்சியின் அரசியல் ஏடான தீப்பொறி மணப்பாறை நகர பகுதி முழுவதும் சேகரித்த சந்தா தொகையினை மாவட்டகுழு உறுப்பினர் மெக்கானிக் S. இளையராஜா முன்னிலையில் நகர செயலாளர் P.பாலு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஞானதேசிகன் அவர்களிடம் வழங்கினார்.
நிகழ்வில் மாநிலகுழு உறுப்பினர் வழக்கறிஞர் S, ராஜ்குமார், ஒன்றிய செயலாளர் M. தங்கராசு, மாவட்டகுழு உறுப்பினர்கள் K.மாசிலாமணி, ஆவா, இளையராஜா, K.கருப்பையா, அரோக்கியதாஸ் மற்றும் மாவட்டகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்,
No comments:
Post a Comment