திருச்சியில் ஸ்ரீல ஸ்ரீ ஜெகத்குரு சங்கராச்சாரியார் நாராயண தீர்த்த சுவாமிகள் பேச்சு. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 20 November 2023

திருச்சியில் ஸ்ரீல ஸ்ரீ ஜெகத்குரு சங்கராச்சாரியார் நாராயண தீர்த்த சுவாமிகள் பேச்சு.


திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் சாரதா ஓட்டலில் ஸ்ரீல ஸ்ரீ ஜெகத்குரு சங்கராச்சாரியார் நாராயண தீர்த்த சுவாமிகள் பேசியதாவது, இந்திய தமிழா்கள், இலங்கை தமிழா்கள் உறவை மேம்படுத்தும் நல்ல என்னத்தில் டி எஸ் டி  அறக்கட்டளை, சாய்சமா்பான அறக்கடளை, மற்றும் மஞ்சல் பயனம் அறக்கட்டளை இனைந்து தீபாவளி அன்று இலங்கை தமிழா்களுக்கு 3000 குடுபங்களுக்கு வேஷ்டி, சட்டை, புடவை வழங்கப்பட்டது, வரும் காலங்களில் கல்விக்கு முக்கியதுவம் கொடுத்து 2024 ஜனவரியில் 10,000 மாணவ, மாணவிகளுக்கு சிருடையகள், காலனிகள், பேக், நோட், புக் மற்றும் உபகரனங்கள் வழங்குவது என முடிவு செய்து தமிழ்நாட்டில் உள்ள தமிழா்களிடம் பொருளாக வசூல் செய்து இலங்கை மாணவ, மாணவிகளுக்கு வழங்க உள்ளாா்கள்.

தமிழா்கள் அனைவரும் உதவி செய்யுமாறு  கோட்டுகொள்கிறேன் என கூறினார் .உடன் டி எஸ் டி   அறக்கட்டளை தலைவா் க.சசிகுமாா், செயலாளா் ராஜ், கொழும்பு மாநகர உறுப்பினா் காயத்திரி, இலங்கை மகா சித்தா்கள் அறக்கட்டளை விக்கிரமசிங்கோ, சாய்சமா்பான அறக்கட்டளை மொய்யநாதன் ஆகியோர்  இருந்தனர்.


- தஞ்சை மாவட்ட செய்தியாளர் ஏசுராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad