அஇஅதிமுக வேட்பாளர் எல்.தங்கவேல் கூட்டணி கட்சியினருடன்மணப்பாறை ஒன்றியங்களில் மக்களிடம் வாக்கு கேட்டு சுற்றுபயணம். - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 5 April 2024

அஇஅதிமுக வேட்பாளர் எல்.தங்கவேல் கூட்டணி கட்சியினருடன்மணப்பாறை ஒன்றியங்களில் மக்களிடம் வாக்கு கேட்டு சுற்றுபயணம்.


கரூர் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அஇஅதிமுக, தேமுதிக, புதிய தமிழகம், SDPI மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் கரூர் பாராளுமன்ற வேட்பாளர் திரு.எல்.தங்கவேல் அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களிடம் நேரடியாக வாக்குகள் கேட்டு மணப்பாறை சட்டமன்ற தொகுதி மணப்பாறை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் (29/3/2024) அன்று கீழ் காணும் பகுதியில் இடங்களில் காடபிச்சம்பட்டி, காரைக்குளம், ஒத்தக்கடை, அழககவுண்டம்பட்டி, மானாங்குன்றம், மெய்யம்பட்டி கருஞ்சோலை பட்டி புத்தாநத்தம் கடைவீதி இடையபட்டி வடக்கு இடையபட்டி பிள்ளையார் கோவில்பட்டி காவல் காரன் பட்டி பண்ணப்பட்டி கடைவீதி அமையபுரம் பின்னத்தூர் பன்னாங்கொம்பு சாலக்கரை திருமலையான் பட்டி வலையப்பட்டி அடைக்கம் பட்டி சாம்பட்டி ஆனாம் பட்டி குப்பனம்பட்டி சூளியாபட்டி கீழபொய்கைபட்டி ,கஸ்பா பொய்கைபட்டி,கல்பாளையத்தான்பட்டி வி.துலுக்கம்பட்டி மலையடிபட்டி ,புதுபட்டி ராயம் பட்டி செட்டியப் பட்டி பாம்பாட்டி பட்டி தாமஸ் நகர் ஆலத்தூர் ஆவாரம் பட்டி கரட்டு பட்டி மாராச்சி ரெட்டியப்பட்டி ஒத்தவீடு வேங்கை குறிச்சி மேல மஞ்சம் பட்டி இடையே சில நிமிடங்கள் மதியம் உணவு சாப்பிட்ட பின் பழைய காலனி வடக்கி பட்டி சீகம் பட்டி உசிலம்பட்டி ராயம் பட்டி ஐயப்பன் கோயில் பெரிய மண பட்டி சின்ன மணப்பட்டி குளக்காரம் பட்டி (எங்குமாம் பட்டி), தொப்பம் பட்டி பொடங்கு பட்டி மேட்டு கடை கிழவன் பட்டி பொன் முச்சந்தி ஆஞ்சநேயர் கோவில் ஆகிய பகுதிகளில் சுற்று சுற்றி பயணித்து வாக்குகள் சேகரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டார். 

No comments:

Post a Comment

Post Top Ad