திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு கே எஸ் குமாரின் ஆலோசனையின் பேரில் துறையூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நரசிங்கபுரம் கிளைக் கழகத்தில் கழக கொடி ஏற்றினார் .உடன் ஒன்றிய கழக பொருளாளர் கிருஷ்ணசாமி, கிளை கழக செயலாளர் முருகேசன், முத்தையா மற்றும் செங்காட்டுப்பட்டி ஊராட்சி செயலாளர் துரைசாமி மற்றும் நிர்வாகிகள்.
செய்தியாளர் கா.மணிவண்ணன் துறையூர்
No comments:
Post a Comment