உப்பிலியபுரம்:எரகுடியில் தெற்கு ஒன்றியம் சார்பில் திமுக பொது உறுப்பினர் கூட்டம் - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 31 August 2024

உப்பிலியபுரம்:எரகுடியில் தெற்கு ஒன்றியம் சார்பில் திமுக பொது உறுப்பினர் கூட்டம்

 


உப்பிலியபுரம்:எரகுடியில் தெற்கு ஒன்றியம் சார்பில் திமுக பொது உறுப்பினர் கூட்டம்


திருச்சி திமுக வடக்கு மாவட்டம் உப்பிலியபுரம் தெற்கு ஒன்றியம் சார்பில் எரகுடி தனியார் திருமண மண்டபத்தில் நேற்று 31-08-24 மாலை "பொது உறுப்பினர் கூட்டம்"நடைபெற்றது.கூட்டத்திற்க்கு தலைமை தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் காத்தமுத்து, மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் பொருளாளர் தர்மன் ராஜேந்திரன் தெற்கு ஒன்றிய செயலாளர் அர நா அசோகன் எம் எல் ஏ ஸ்டாலின் குமார் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர்கள் மயில்வாகனன் ,சோபனபுரம் கனகராஜ்,


மாவட்ட பிரதிநிதி ராமதாஸ், ப.அசோக்ராஜ்,சுப்ரமணி, ஒன்றிய துணைச் செயலாளர் அறிவொளி சுப்பிரமணி, 

 

முத்து, பொருளாளர் வீரமலை , கிளை கழக செயலாளர், ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகரன், மணிகண்டன், mg பாலசுப்ரமணியன், மாவட்ட பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக துறையூரிலிருந்து கா.மணிவண்ணன்

No comments:

Post a Comment

Post Top Ad