அஇஅதிமுக துறையூர் வடக்கு ஒன்றியம் சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கினார் ஒன்றிய செயலாளர் சேனை பெ.செல்வம்
அஇஅதிமுக பொதுச்செயலாளர் தமிழக சட்டமன்றத் எதிர்க்கட்சித் தலைவர் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி வழிகாட்டுதல் படி திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் துறையூர் வடக்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் சேனை பெ. செல்வம் தலைமையில் கொல்லப்பட்டி ஊராட்சி கிளை பகுதியில் ஒன்றிய மாவட்ட பிரதிநிதி MP.தங்கவேல், எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் துரைராஜ், மற்றும் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டையை நேரில் வழங்கினார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக துறையூரிலிருந்து கா.மணிவண்ணன்
No comments:
Post a Comment